குகன் சென்னியப்பன் இயக்குநராகத் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். இந்தப் படம் வெளியான பிறகு அவர் இன்னும் உயரத்திற்கு செல்வார் என்று நான் மிகவும் நம்புகிறேன். அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் ’வெப்பன்’ திரைப்படம் பிடித்தமானதாக இருக்கும். பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை பரிசளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. திரையில் படம் பார்க்கும்போது பார்வையாளர்கள் நிச்சயம் அந்த மேஜிக்கை உணர்வார்கள்” என்றார்.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
’வெப்பன்’: பார்வையாளர்கள் நிச்சயம் மேஜிக்கை உணர்வார்கள்! -நடிகர் சத்யராஜ்.