தனது அன்பின் வெளிப்பாடாக வாழ்த்துக் கடிதம், புத்தகம், மலர்க்கொத்து ஆகியவற்றை முதல்வரிடம் கொடுத்து பாராட்டினார்.
இந்தச் சந்திப்பின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர். உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன், திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆ. அருணாச்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.