ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் ஏகப்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.இதையடுத்து கமல்ஹாசன் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் இப்படத்துக்கான புரமோஷனை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில்,இந்தியன் 2 படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற உலகநாயகனை இந்தியன் பட நாயகி மனிஷா கொய்ராலா சந்தித்து படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் இச் சந்திப்பு எனக்கு மிகவும் சந்தோஷமகா அமைந்தது என குறிப்பிட்ட மனிஷா கொய்ராலாகுறித்து நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்