அதாவது, ‘கோட்’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யூஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த படத்தின் ரன்னிங் டைம் உள்பட சில தகவல்கள் விரைவில் படக்குழு வெளியிடும் என தெரிகிறது.