மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் படைவீரன் எனும் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வந்தது.