தயாரிப்பு நிறுவனமான ’RGV DEN’ மூலம் ‘சாரி’ படத்திற்காக சத்யா யாது மற்றும் ஆராத்யா தேவி இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களில் ஒருவர் அனுப்பிய ரீல்ஸ் மூலமாக ஆராத்யா தேவியை இயக்குந ராம் கோபால் வர்மா கண்டறிந்தார். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது.
சைக்காலஜிக்கல் த்ரில்லரக உருவான ‘சாரி’!