….
நடிகை சமந்தா தற்போது ‘சீட்டாடல் வெப் சீரிஸில் நடித்துள்ளார். இப்படத்தின் நிகழ்வு சமீபத்தில் லண்டனில் நடந்தது இந்நிகழ்வில் .சமந்தா, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.இதில கலந்து கொண்ட சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் இப்புகைப்படங்கள் வைரலானதற்கு காரணம் அவர் கையில் கட்டி இருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் தானாம். நடிகை சமந்தாவின் கையில் அணிந்து இருக்கும் கைக்கெடிகாரத்தின் விலை சுமார் ரூ. 45.57 லட்சம் என்கிறார்கள்.