நாங்க அம்மா, அப்பா ஆக போறோம்…-வைரலாகும் சினேகன் டுவிட்!

தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் சினேகன், நடிகை கன்னிகா ரவியை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள், இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.இந்நிலையில்,தற்போது , சினேகன்-கன்னிகா ஜோடி,தங்களது சமூக வலைதளத்தில் “நாங்கள் அம்மா அப்பா ஆக போகிறோம். உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். இப்பதிவை பார்த்த  திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த நிலையில், சற்றுமுன், சினேகன்-கன்னிகா தங்களது சமூக வலைதளத்தில் “நாங்கள் அம்மா, அப்பா ஆக போகிறோம். உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். இப்பதிவை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் சினேகன், கன்னிகா ரவி தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..