உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து இருக்கும் குகேஷுக்கு பிரதமர் தொடங்கி சினிமா துறையினர் வரை பலரும் குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் குகேஷையம் அவரது குடும்பத்தினரையும் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டுக்கு வரவழைத்து பாராட்டி வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்திற்கு அழைத்து, விலையுயர்ந்த கை கெடிகாரம் ஒன்றை பரிசாக கொடுத்து வாழ்த்தி இருக்கிறார்.