வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்!

விடுதலை’.மற்றும் ‘விடுதலை-2’ படங்களை தொடர்ந்து ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம் அடுத்தாக 2 புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில்,அவரது 7 வது படமாக, தனுஷ் நடிக்கும் புதிய படத்தையும், வெற்றி மாறன் உதவியாளர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரிக்க உள்ளதாகவும், மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கபட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.