சமீபத்தில் நடிகை சாக்ஷி அகர்வால், தனது நீண்ட கால காதலரான நவனீத் மிஸ்ராவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இந்த நட்சத்திர ஜோடி இன்று தங்களது தல பொங்கலை கொண்டாடி உள்ளனர். இது குறித்த புகைப்படங்களை சாக்ஷி அகர்வால், 2 மில்லியன் பாலோவர்கள்கொண்ட தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ரசிகர்கள் பலரும் சாக்ஷி அகர்வாலுக்கு தல பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.