தான் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்த ஒரு மோசமான சம்பவம் குறித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதில்,’ நான் படப்பிடிப்புக்கு எப்போதும் அம்மாவுடன் செல்வேன், அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை வரவில்லை.மேக்கப் போட பெண் கலைஞர் இருந்ததால் சென்றேன், அன்று இயக்குனர் என்னை மேலே கூப்பிட்டார்.அப்போது என்னுடன் இருந்த பெண்ணை அழைத்தேன் வரவில்லை, அப்போது எனக்கு மிகவும் சின்ன வயது. ரூமிற்கு அழைத்து என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். நான் அங்கிருந்து கீழே வந்ததும் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டேன்.என் அம்மாவிடம் கூறினேன், அவர் மனமுடைந்து அழுதுவிட்டார். அவரிடம் கூறி அவரையும் அழ வைத்து விட்டோமே என்ற கஷ்டம் அதிகம் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் எந்த பட இயக்குனர் என்பது பற்றி அவர் கூறவில்லை.