ராஜ்கமல்,ரெட்ஜெண்ட் சேர்ந்து, ஒரு படம் பண்ணப்போகிறோம். அந்தப் படத்திற்கு இன்னும் டைரக்டர் முடிவாகவில்லை.கமலும் நானும் சேர்ந்து, படம் பண்ண வேண்டும் என்று, எனக்கு ஆசை. அதற்கான கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்போம்.பிரதமர் நரேந்திர மோடிக்கு, எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவ்வாறு ரஜினி காந்த் கூறினார்.