வன்முறை பேசல,மது போதை பீடி சிகரெட்,கலாச்சார சீர் கேட்ட பேசல…சண்டை சச்சரவை பேசல…
டிஜிட்டல் பேசல…கைப்பேசி காட்டல…போலீஸ் அடிதடி பேசல..துப்பாக்கி கத்தி இதுபோன்று ஆயுதம் பேசல…
ரத்தம் தெறிக்கல…கொலை கொள்ளை கற்பழிப்பு பேசல….ஆனால்,எங்களின் படம் பேசும்.
வாழ்வியலை நயம்பட பேசி தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான திரைக்கதையில்
காட்டும்.இப்படத்துக்கு திரை ரசிகர்களும் மக்களும் ரசித்து கைதட்டி ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. ரத்தம் சிந்த வைத்து காட்சியை எடுப்பதை விட , சிந்திக்கும் திறனை வளர்க்கும் நோக்கத்தில் திரைக்கதையை அமைத்து படத்தை ஒரு சிலையை போல் செதுக்கி உள்ளேன்.” என்கிறார். எப் எம் எஸ் மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.