ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது விரைவில் இப்படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இப்படத்தின் பாடல்களை கங்கை அமரன் எழுத, விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார்.