Monday, August 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

admin by admin
August 24, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தஞ்சாவூரில் பூஜையுடன் தொடங்கியது! முதல் கட்டமாக இன்று முதல் 20 நாட்கள் நடக்கிறது.இப்படத்தில் ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் முருகு, ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து முழுமையான ரொமாண்டிக் காமெடி குடும்ப பொழுதுபோக்குப் படத்தை இயக்குகிறார். தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் இணையும் ‘நிஞ்ஜா’ திரைப்படம் புதிய பரிமாணத்தில் உருவாகிறது. இந்த கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

You might also like

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

முதலில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பிரார்த்தனா கதாநாயகியாக நடிக்கிறார். முருகு எழுதி இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்துள்ள கே.எஸ். சினிஷ், தற்போது அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ என்ற மற்றொரு படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார். மேலும், பா. இரஞ்சித், ஆர்யா கூட்டணியில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

admin

Related Posts

‘சிட்டுக்குறிஞ்சி’  முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

by admin
August 24, 2026
‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
News

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

by admin
August 24, 2026
பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த  பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.
News

பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

by admin
August 24, 2026
நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!
News

நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!

by admin
August 24, 2026
‘அன்பே டயானா’… ஆகஸ்ட் 28 முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் டிஜிட்டல் பிரீமியர்!
News

‘அன்பே டயானா’… ஆகஸ்ட் 28 முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் டிஜிட்டல் பிரீமியர்!

by admin
August 23, 2026

Recent News

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

August 24, 2026
ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’  தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

August 24, 2026
பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த  பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

August 24, 2026
நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!

நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!

August 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?