Wednesday, August 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

வாழவா வழியில்லை.! மீன் கடை திறந்த காமடி நடிகர்.!

admin by admin
July 3, 2020
in News
423 4
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கலாபவன் மணிக்கு அடுத்து மலையாளத்து திரை உலகத்தில் இருக்கும் பல குரல் மன்னன் சுதீஷ். பத்து படங்களில் நடித்திருக்கிறார். ஒரு தமிழ்ப்படத்தில்  நடித்திருப்பதாகவும் சொன்னார். அந்தப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

You might also like

பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு !

கொரானா கொள்ளை  நோய் காரணமாக திரைத்தொழில் முடங்கிக் கிடப்பதால் இவரைப் போன்ற நடிகர்களுக்கு வாழ்வாதாரம் வேறு என்னவாக இருக்க முடியும்?

முன்னர் அவர்கள் செய்த தொழில்தான் கை  கொடுக்க வேண்டும்.

குரிச்சிரா செயின்ட் ஜோசப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக  இருந்தவர். அதற்கு முன்னர் திருச்சூரில் மீன் வியாபாரம்.

பள்ளிகள் மூடிக்கிடப்பதால் வாத்தியார் வேலைக்குப் போக முடியாது. மீதமுள்ள ஒரே வழி  மீன் வியாபாரம் தான்.!

ஆரம்பித்து விட்டார் புதிய வாழ்க்கையை.!திறந்து விட்டார் புதிய மீன் கடையை.! செம ஜோராக வியாபாரம் நடக்கிறது. சினிமா நடிகரின் கடையில் மீன் வாங்கினோம் என்கிற பெருமைக்காகவே வாடிக்கையாளர் கூட்டம் எக்க்குகிறது என்கிறார்கள்.

(படம் ;மலையாள மனோரமா.)

Tags: சுதீஷ்மீன் வியாபாரம்
admin

admin

Related Posts

பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!
News

பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!

by admin
August 26, 2026
அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!
News

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

by admin
August 26, 2026
வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு !
News

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு !

by admin
August 26, 2026
பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!
News

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

by admin
August 25, 2026
“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !
News

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

by admin
August 25, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?