Wednesday, August 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கேப்டன் டி.வி., பி.ஆர்.ஓ .ஆனந்த் திருமணவிழா.

admin by admin
February 24, 2021
in News
423 5
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜயகாந்த், கேப்டன் டிவி மற்றும் கேப்டன் சினி கிரேஷன்ஸ் ஆகியவைகளுக்கு மக்கள் தொடர்பாளராக இருந்து வருவபர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம்  சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.

You might also like

பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு !

தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரின் மனைவி தலைமையில் எம்.பி.ஆனந்த் – நித்யா அவர்களின் திருமணம் நடைபெற்றது. எல்.கே.சுதீஷ் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

நேற்று தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.  தேமுதிககட்சியை சேர்ந்த பலரும் திருமணத்தில் பங்கேற்றனர்.

மேலும் நடிகர்கள்  ஆரி, செந்தில், சௌந்தர்ராஜா, ‘லொள்ளு சபா’ ஜீவா, எம் எஸ் பாஸ்கர்,சம்பத் ராம், சண்முக பாண்டியன், ரமேஷ் கண்ணா, ‘விஜய் டிவி’ புகழ் அமுதவாணன், ஹரிஷ் இயக்குனர்கள் பாக்யராஜ் , ஆர் வி உதயகுமார், விக்ரமன், சுப்ரமணிய சிவா, சரவணன், பார்த்திபன் தேசிங்கு, தயாரிப்பாளர் கே ஆர் பிலிம்ஸ் சரவணன் மற்றும் ஜாகுவார் தங்கம், சினிமா மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

—

Thanks & Regards
Tags: எம்.பி.ஆனந்த்கேப்டன் டிவி பிஆர் ஓ கல்யாணம்சினிமா பிஆர் ஓ சங்கம்சுதீஷ்நித்யாபிரேமலதாவிஜயகாந்த்
admin

admin

Related Posts

பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!
News

பிசினஸ் வட்டாரத்தில் அதிரடி காட்டிய ராஜ்மோகனின் ‘ஃபாதர்’ திரைப்படம்!

by admin
August 26, 2026
அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!
News

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

by admin
August 26, 2026
வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு !
News

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு !

by admin
August 26, 2026
பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!
News

பாரம்பரிய கவ்வாலியுடன் இணையும் மாடர்ன் பாப் மியூசிக்; சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியீடு!

by admin
August 25, 2026
“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !
News

“மைத்ரி” இசை வெளியீட்டு விழா !

by admin
August 25, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?