“தலைவர்களை இழிவு படுத்தாதே !” நடிகர் விஜய் அறிக்கையின் காரணம் முதல்வருடன் நடந்த சந்திப்பா?
அரசியல் கட்சித் தலைவர்கள், அரசுப் பதவியில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் வகையில் போஸ்டர்கள், மீம்ஸ், இணையப் பதிவு போன்றவற்றை செய்யக் கூடாது .மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரசிகர்களுக்கு ...








