“மன்னிப்பு கேள் .இல்லையேல் மரணம்தான் !” -சல்மானுக்கு மிரட்டல்.!!
"மன்னிப்பு கேட்காவிட்டால் கொல்லப்படுவாய்" என்பதாக இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பிஷ்னாய் சமூகத்தை சேர்ந்த குண்டரான லாரன்ஸ் இரண்டாவது தடவையாக மிரட்டி இருக்கிறார். இந்தாளு மீது பலவிதமான ...








