மணிரத்னம் படத்திலிருந்து விலகிய பகத்பாசில்!

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து   இயக்குனர் மணிரத்னம் ஒரு மல்டிஸ்டாரர் படத்தை இயக்குகிறார் . இதில்,விஜய் சேதுபதி,  சிம்பு, ஜோதிகா, பஹத் பாசில், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ்    என ஒரு நட்சத்திர பட்டாளமே திரண்டுள்ளது.இதனால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி  கிடக்கிறது . இந்நிலையில்,        பகத்பாசில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக   திடீரென   விலகி விட்டதாக கூறப்படுகிறது . இந்நிலையில்,  பகத் பாசிலுக்கு பதிலாக புதிய நடிகர் ஒருவரை ஒப்பந்தம்  செய்யவும் திட்டமிட்டுள்ளது படக்குழு.

Comments (0)
Add Comment