ஆந்திராவில் சூர்யா, கார்த்தி சகோதரர்களுக்கு தனித்த மார்க்கெட் .ரசிகர்களும் அதிகம். அண்ணன் சூர்யாவின் தயாரிப்பில் தம்பி நடித்திருக்கும் இரு மொழிப்படமான ‘சின்ன பாபு’வின் இசை வெளியீட்டு விழா ஆந்திராவில் நடந்தது ,
புராதன சிறப்பு வாய்ந்த சிம்ஹாசலம் ஆலயத்துக்கு சூர்யா கார்த்தி, தெலுங்கு பட அதிபர்கள் சென்றுள்ளனர்.சிறப்பு வழிபாடு நடந்தது .எல்லாமே வித்தியாசமான வழிபாடுகள்தான். தூணுடன் கட்டிக்கொள்வது என்பது மிகவும் முக்கியமான வழிபாடு என்கிறார்கள்.இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா “தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ‘என்பார்கள்.
“வெண்ணீறு பூசுங்கள்,
வேந்தன் முகம் பாருங்கள்
.விளக்கேற்றி பூஜியுங்கள்.
விடிவு வரும் வேதனைக்கு
முடிவு வரும் எப்போதும்
வினை தீர்ப்பான் தண்டபாணி'”—–கவியரசர் கண்ணதாசன்