கமல் வெட்கி தலைகுனிய வேண்டுமாம் சொல்கிறார் காயத்ரி ரகுராம்.

“பாசிச பாஜக ஒழிக” என தூத்துக்குடி சென்ற விமானத்தில் ரிசர்ச் ஸ்டூடன்ட் சோபியா குரல் எழுப்பியது குற்றமெனக் கூறி போலீஸ் கைது செய்தது. அதே விமானத்தில் பயணம் செய்த தமிழிசை சவுந்திரராஜன்  தமிழக மாணவிசோபியாவுக்கு எதிராக புகார் செய்திருந்தார், இவரது செயலுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. மாணவியும் ஜாமீனில் வெளிவந்தாச்சு.

அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.