கமலுடன் மோதுகிறார் சிம்பு .ஷங்கரின் இயக்கத்தில்!

முட்களை வாரி வீசுவது  ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் ரோஜா மலர்களை  அள்ளிக் கொட்டுகிறார்கள். சிம்புவுக்கு ராஜயோகம் ஆரம்பமாகி இருக்கிறது. “வந்தா ராஜாவாகத்தான் வருவேன்” என்று கெத்துக் காட்டிய சிம்பு தற்போது இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க இருக்கிறார், ஹெவியான ரோல். ஷங்கருடன் பேசி விட்டார்.இனி கையெழுத்துப் போட வேண்டியதுதான் பாக்கி. என்ன வேஷம்னு நினைக்கிறீங்க?

போலீஸ் அதிகாரி.! கமலுடன் நடிப்பில் மோதுகிற காட்சிகள் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.

kamalsimbu