அஜித்குமாரின் 60.ஜூலையில் ஷூட்டிங்!பக்கா ஆக்ஸன் படம்!

மே 1 ம் நாள் தோழர் அஜித்குமாரின் பிறந்தநாள்!

தொழிலாளர் தினத்தில் பிறந்தவர். அன்றுதான் பிங்க் ரீமேக் வெளியாகிறது.

அதன் பின்னர் போனிகபூருக்கு மற்றொரு படம் நடித்துக் கொடுக்கிறார் அஜித்குமார்.

“இதுவும் ரீமேக் தானா?”

“இல்லேவே இல்லை! பக்கா ஆக்ஸன் பிலிம். ஜூலையில் ஷூட்டிங் போறோம்”என்கிறார் போனி!

கொண்டாடுங்க!

60 வது படம்அஜித்குமார்போனி கபூர்