“அவருக்கு மட்டும் முத்தம் கொடுக்க ரெடி!” தமன்னா தயார்.!

லிப்லாக் என்பது தமிழ்ச்சினிமாவில் சகஜமாகி விட்டது.

தயக்கமில்லாமல் அந்தரத்து பகிர்தலை பகிரங்கமாக செய்வதற்கு தயங்குவதில்லை.

ஆனால் தமன்னா ?

ஒப்பந்த விவரங்களில் “முத்தமிட மாட்டேன்” என்பதை இணைத்துக் கொண்டுதான் கையெழுத்திடுவார். ஆனால் ஒரே ஒரு நடிகர் என்றால் அந்த ஷரத்து தேவை இல்லை என்கிறார் தமன்னா.

அந்த புண்ணியவான் யாருங்க?

சவுத்ல யாருக்கும் கிடைக்கலைங்க. 

ஹிருத்திக்ரோஷன் என்கிற பாலிவுட் நடிகருக்கு தமன்னா விசிறி.!

அவருடன் நடிப்பதென்றால் லிப்லாக் பண்ணத் தயார் என்கிறார் தமன்னா.

தென்னிந்திய நடிகர்கள் என்ன பாவம் செய்தாங்கம்மா!