கடற்கரையில் சினிமா காதலர்களின் கலக்கல் விளையாட்டு!

கடந்த ஓராண்டாக காதலித்து வருகிறார்கள் பர்ஹானும் ஷிபானியும்.! பாலிவுட்டின் சூடான ஜோடி.!காதலிக்கிறார்களா,கல்யாணம் பண்ணிக்கொள்வார்களா?

பதிலே சொல்வதில்லை.  சேர்ந்து ஊர் சுற்றுவதில் சளைப்பதுமில்லை. நெருக்கத்துக்கும் பஞ்சமில்லை.

அண்மையில் மெக்சிகோ சென்றிருக்கும் இந்த காதல் ஜோடி கடற்கரையில் வெப்பமூட்டும் அளவுக்கு விளையாடி தீர்த்திருக்கிறார்கள் .

அந்த படங்களை பர்ஹான் வெளியிட்டாரா ஷிபானி வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.

கடற்கரைவிளையாட்டுகாதல்பர்ஹான்ஷிபானி