வைரமுத்து -ஸ்டாலின் சந்திப்பு ரகசியம்!

“தமிழினம் மீளவும்

தமிழ்நாடு வாழவும்

தளபதி ஆளவும்

வாழ்த்துச் சொன்னேன்..”

வைரமுத்து வாழ்த்துச் சொன்னால்

முன்னதாகவே வாழ்த்துச் சொன்னால் 

அதில் அர்த்தங்கள் ஆயிரம் !

கவிஞனின் வாழ்த்துப் பலிக்கும் என்பார்கள்.

இந்த கவிஞனோ யாவும் அறிந்தவர்.

அரசுகளின் அந்தரங்கம் கணிக்கும்

வித்தகர்களின் விலாசம் அறிந்தவர்.

ஒற்றுப்பிரிவின் உள்ளம் புரிந்தவர்.

முன்னதாகவே அவர்களின்

கணிப்பு கண்டுவிட்டாரோ!

ஆட்சிதிமுகவைரமுத்துஸ்டாலின்