“நான் சென்ஸ்!”—ராதிகா சரத்குமார் எரிச்சல்.!

அதிகாலையிலேயே அப்படியொரு அதிர்ச்சியை  எதிர்பார்க்கவில்லை.!

கேரளத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பி இரண்டுநாள் ஆகியிருக்கலாம்.

“மேடம்! உங்களை விஷால் வந்து சந்திச்சுப் பேசினாராமே! நெஜமா ?”

அவ்வளவுதான் …அப்படியொரு ஷாக்.!

“எப்படி இப்படியொரு நான்சென்ஸ் கொஸ்டினை கேக்கிறீங்க.! “

“நான் கேக்கலை மேடம்.! அப்படி ஒரு சேதியை படிச்சேன்!”

“மனசாட்சியே இல்லாம எப்படி எழுதுறாங்க. அப்படியொருத்தரை சந்திக்கவேண்டிய அவசியமே இல்லை.” என்றார் ராதிகா சரத்குமார்.

சரத்குமார்ராதிகாவிஷால்