உடல் தேடும் சுகம் ….!என்னம்மா இப்படி சொல்றியேம்மா!

“இந்த மண்ணை நேசிக்கிறேன்!” என்றதும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது.

வழக்கம்போல “நாட்டை நேசிப்பதாக” அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.வங்காள நடிகை மிஸ்தி சக்ரவர்த்தி சொன்னது “தாய் மண்ணே “இல்லை.

இது பீச் மண்ணை!

ஒரு தெலுங்குப் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருக்கிற மிஸ்தி இப்படி கடற்கரையில் கட்டையை கிடத்தி இருப்பது வாழ்நாள் ஆசையாம்.!

“நான் தண்ணீரில் மிதக்க வேண்டும். கடற்கரை மணலில் வெயிலில் காய வேண்டும். அது எனது தோலுக்கு இதம். என் வாழ்க்கையில் தினமும் இப்படி காய்வதை விரும்புகிறேன்” என்கிறார்.

உடல்மண்மிஸ்திவெயில்