“இந்த மண்ணை நேசிக்கிறேன்!” என்றதும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது.
வழக்கம்போல “நாட்டை நேசிப்பதாக” அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது.வங்காள நடிகை மிஸ்தி சக்ரவர்த்தி சொன்னது “தாய் மண்ணே “இல்லை.
இது பீச் மண்ணை!
ஒரு தெலுங்குப் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருக்கிற மிஸ்தி இப்படி கடற்கரையில் கட்டையை கிடத்தி இருப்பது வாழ்நாள் ஆசையாம்.!