கவுண்டமணி-சந்தானம் –கண்ணன் இணையும் மெகா காமடி படம்!

இயக்குநர் கண்ணனின் அடுத்த முயற்சியாக காமடி கிங் கவுண்டமணியுடன் சந்தானத்தை இணைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

மசாலா பிக்சர்ஸ்,எம்.ஆர்.கே.பி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கப்போகிற இந்த படத்தை இயக்குனர் ஆர்,கண்ணனே இயக்குகிறார்..இந்தப்படம் ஆக்சன் காமடிப் படமாக வெளிவரவிருக்கிறது.

கண்ணன்கவுண்டமணிசந்தானம்