இயக்குநர் கண்ணனின் அடுத்த முயற்சியாக காமடி கிங் கவுண்டமணியுடன் சந்தானத்தை இணைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
மசாலா பிக்சர்ஸ்,எம்.ஆர்.கே.பி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கப்போகிற இந்த படத்தை இயக்குனர் ஆர்,கண்ணனே இயக்குகிறார்..இந்தப்படம் ஆக்சன் காமடிப் படமாக வெளிவரவிருக்கிறது.