மாலை 6 மணிக்கு! தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! வெயிட்டிங்.!

தளபதி விஜய்யின் தீபாவளிப் படம் பிகில். அட்லி இயக்கத்தில் நயன் ஜோடி கட்டியிருக்கிற பிரமாண்டமான படம். ஏஜிஎஸ் தயாரிப்பு.

இன்று அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான அர்ச்சனா கல்பாத்தி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.

“தளபதி ரசிகர்களே!

இன்று (எட்டாம் தேதி ) மாலை ஆறு மணிக்கு உங்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது..

அது டீசரா.சிங்கிளா,டிரெய்லரா,ஆடியோ ரிலீஸ் தேதியா, படம் வரும் தேதியா அதெல்லாம் எதுவும் இல்ல.! அதுக்கும் மேலே! 6 மணி வரை காத்திருங்கள் “என அறிவித்திருக்கிறார்.

எதுவும் பரிசுத்திட்டம் அல்லது சீன் ஏதாவது, ரசிகர்களை திரட்டுவது…அட ஆறு மணி வரை வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கட்டுமே!

அட்லிஏஜிஎஸ்தளபதி விஜய்.நயன்பிகில்