எந்த ஜோடி ‘பெஸ்ட்’ சொல்லுங்க பார்ப்போம்.!

போட்டோவைப் பார்ப்பதற்கே பரவசமா இருக்கே… எல்லாம்  அமையனும்ங்க !

ராதிகாவை  கல்யாணம் பண்ணப் போறத பத்தி கேரளாவில  டிஸ்கஷன் நடந்தது. பவித்ரன் பட ஷூட்டிங் ல. அத பத்தி நீங்காத நினைவுகளில் எழுதப் போறேன்.அதெல்லாம் மறக்க முடியுமாங்க.

மணிரத்னம்- சுகாசினி கல்யாணம் ஒரு வகையில் லவ் மேரேஜ் தான். டைரக்டரின் ஜாய்ஸ் அம்மணியாத்தான் இருந்தாங்க. அமரர் ஜி.வி .இந்த நல்ல மனுசன்தான் தம்பிக்கு நல்லது பண்ணி வச்சார். 

இந்த ரெண்டு ஜோடியும் பல்லாண்டு வாழணும்

சரத்குமார்சுகாசினிமணிரத்னம்ராதிகா