
போட்டோவைப் பார்ப்பதற்கே பரவசமா இருக்கே… எல்லாம் அமையனும்ங்க !
ராதிகாவை கல்யாணம் பண்ணப் போறத பத்தி கேரளாவில டிஸ்கஷன் நடந்தது. பவித்ரன் பட ஷூட்டிங் ல. அத பத்தி நீங்காத நினைவுகளில் எழுதப் போறேன்.அதெல்லாம் மறக்க முடியுமாங்க.
மணிரத்னம்- சுகாசினி கல்யாணம் ஒரு வகையில் லவ் மேரேஜ் தான். டைரக்டரின் ஜாய்ஸ் அம்மணியாத்தான் இருந்தாங்க. அமரர் ஜி.வி .இந்த நல்ல மனுசன்தான் தம்பிக்கு நல்லது பண்ணி வச்சார்.
இந்த ரெண்டு ஜோடியும் பல்லாண்டு வாழணும்












