என்னங்கப்பு தனுஷ், ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல.!”சூப்பர் ஸ்டார் வருத்தம்.!”

ரொம்ப நாளைக்கு முந்தி…!

ஆந்திரத்து சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவை வச்சு நம்மூரு சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷ் ஒரு படம் எடுத்தாரு.

35 நாள் ஷூட்டிங் நடந்துச்சு…அதுக்குப் பிறகு ?

என்னங்க நடந்துச்சு?

நாகார்ஜுனாவே சொல்றாரு.கேப்போம்.

“35 நாளுக்குப் பிறகு ஷூட்டிங் நடக்கல. தனுஷ் காரணம் சொல்லல. ஆனா இனிமே படமே எடுக்கப் போறதில்ல என்பதை மட்டும் சொன்னாரு.” என்கிறார்.

நிதி நெருக்கடி. இத எப்படி நாக்  உங்க கிட்ட சொல்வாரு?

தனுஷ்நாகார்ஜுனா