பிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி!

தளபதி விஜய் நடித்திருக்கிற பிகில் படம் தீபாவளி நாளில் வெளியாகும் என தயாரிப்பாளர் சைடில் அறிவித்திருக்கிறார்கள். அதாவது அக்டோபர் 27-ஆம் தேதி ஞாயிறு 

ஆனால் தியேட்டர்காரர்கள் 24-ஆம் தேதியே ரிலீஸ் பண்ண வேண்டும் என்கிறார்கள்.

காரணம் 3 நாளில் வசூலைப் பார்த்து விடலாமே!

ஆனால் தயாரிப்பாளர் என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை. அரசாங்கம் ஆன் லைன் விற்பனை பற்றி எப்படி முடிவெடுக்கப்போகிறதோ அதுவும் புரியவில்லை.

விஜய் படம் என்றாலே அமைச்சர்களுக்கு அலர்ஜிதான்! ஆனால் ஏ.ஜி.எஸ் . பிரதர்ஸ் கில்லாடிகளுக்கு வெள்ளை அடிப்பவர்கள்  ஆயிற்றே!

பார்க்கலாம் !

அட்லிஏஜி எஸ்தளபதி விஜய்.தியேட்டர் அதிபர்கள்பிகில்.தீபாவளி