தளபதி விஜய் நடித்திருக்கிற பிகில் படம் தீபாவளி நாளில் வெளியாகும் என தயாரிப்பாளர் சைடில் அறிவித்திருக்கிறார்கள். அதாவது அக்டோபர் 27-ஆம் தேதி ஞாயிறு
ஆனால் தியேட்டர்காரர்கள் 24-ஆம் தேதியே ரிலீஸ் பண்ண வேண்டும் என்கிறார்கள்.
காரணம் 3 நாளில் வசூலைப் பார்த்து விடலாமே!
ஆனால் தயாரிப்பாளர் என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை. அரசாங்கம் ஆன் லைன் விற்பனை பற்றி எப்படி முடிவெடுக்கப்போகிறதோ அதுவும் புரியவில்லை.
விஜய் படம் என்றாலே அமைச்சர்களுக்கு அலர்ஜிதான்! ஆனால் ஏ.ஜி.எஸ் . பிரதர்ஸ் கில்லாடிகளுக்கு வெள்ளை அடிப்பவர்கள் ஆயிற்றே!
பார்க்கலாம் !