பாலூட்டும் தாய் ஆமி ஜாக்சன்! ஆண் குழந்தை.!

ஆமி ஜாக்சன் ரசிகர்களுக்கு  இனிப்பான செய்தி.

சக நண்பர்களுக்கு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து கொண்டாடுங்கள்.  ஆண்  குழந்தை பிறந்திருக்கிறது.

வாஞ்சையாய் மகளுக்கு பாலூட்டும் கன்னித் தாய்க்கு கனிவான முத்தம் நெற்றியில் ! பாசமுள்ள காதலன்.!

ஆமிஜாக்சன்கன்னித்தாய்பெண் குழந்தை