விஜயகாந்த் வீட்டில் கல்யாண மேளம் கொட்டப்போகுது!

சின்ன கேப்டன் என்று தேமுதிக பிரமுகர்களால் அழைக்கப்படுகிறவர் விஜய பிரபாகரன்.

அரசியலில் முழு மூச்சாக இறங்கி இருப்பவர்.

இவருக்கு விரைவில் கல்யாணம் நடக்கவிருப்பதாக கேப்டனின் மனைவி பிரேமலதா அறிவித்திருக்கிறார்.

மணமகள் அதிமுக பிரமுகரின் மகள் என்கிறார்கள் .கொங்கு மண்டலத்து மகள் 

கல்யாணம்கேப்டன்கொங்கு மண்டலத்து பெண்விஜயகாந்த்விஜயபிரபாகரன்