“காதலில் விழுந்தேனா?” -காஜல் அகர்வால் விளக்கம்.!

முதலில் ரானா டகுபதி -அனுஷ்கா காதல்னு சொன்னாய்ங்க.

அப்புறம் திரிஷாவுடன் ராணாவுக்கு லவ்வுனாய்ங்க. 

இப்ப காஜல் அகர்வாலுடன் சுத்துறார் ரானா..ரெண்டு பேருக்கும் அ ஃ ப்பெய்ர் இருக்கு .ஒரு  ரவுண்டு வந்தாச்சு !

என்னய்யா நடக்கிது.!

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விட்டிருக்கிறார் காஜல்.!

“நம்பாதீங்க. நாங்க ரெண்டு பேரும் குட் பி ஃ ரண்ட்ஸ்தான். ரெண்டு பேரும் நடிச்சு ஒரு படம் ஹிட் ஆனா அவங்களை சேத்துவெச்சு எழுதுறது மீடியாக்களின் வேலைதான்” னு சொல்லிருக்கார்.

காஜல்காதல்திரிஷாரானாடகுபதி