முதலில் ரானா டகுபதி -அனுஷ்கா காதல்னு சொன்னாய்ங்க.
அப்புறம் திரிஷாவுடன் ராணாவுக்கு லவ்வுனாய்ங்க.
இப்ப காஜல் அகர்வாலுடன் சுத்துறார் ரானா..ரெண்டு பேருக்கும் அ ஃ ப்பெய்ர் இருக்கு .ஒரு ரவுண்டு வந்தாச்சு !
என்னய்யா நடக்கிது.!
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விட்டிருக்கிறார் காஜல்.!
“நம்பாதீங்க. நாங்க ரெண்டு பேரும் குட் பி ஃ ரண்ட்ஸ்தான். ரெண்டு பேரும் நடிச்சு ஒரு படம் ஹிட் ஆனா அவங்களை சேத்துவெச்சு எழுதுறது மீடியாக்களின் வேலைதான்” னு சொல்லிருக்கார்.