சிரஞ்சீவிக்கு நாயகி தேடும் டைரக்டர்.! நயனா,திரிஷாவா?

சைராவை அடுத்து சிரஞ்சீவி நடிக்க விருக்கும் படத்தை இயக்கவிருப்பவர் கொரட்டலா சிவா.

ஃபேமசானவர் .

யாரை நாயகியாக்குவது?

நயன்தாரா,தமன்னா,காஜல் அகர்வால் யாரை நடிக்க வைக்கலாம்?

“எனக்கு கேரக்டருக்குத்தான் நடிகை வேண்டும் .மார்க்கெட் வேல்யூ பார்ப்பதில்லை”என்கிறார்.

தற்போது திரிஷாவை கன்சிடர் பண்ணுகிறார்கள்.

காஜல்சிரஞ்சீவிதமன்னாதிரிஷாநயன்