
சைராவை அடுத்து சிரஞ்சீவி நடிக்க விருக்கும் படத்தை இயக்கவிருப்பவர் கொரட்டலா சிவா.
ஃபேமசானவர் .
யாரை நாயகியாக்குவது?
நயன்தாரா,தமன்னா,காஜல் அகர்வால் யாரை நடிக்க வைக்கலாம்?
“எனக்கு கேரக்டருக்குத்தான் நடிகை வேண்டும் .மார்க்கெட் வேல்யூ பார்ப்பதில்லை”என்கிறார்.
தற்போது திரிஷாவை கன்சிடர் பண்ணுகிறார்கள்.












