இலியானாவின் காதல் வலியும் செக்சும்!

நடிகை இலியானா –ஆண் நண்பர் ஆண்ட்ரு இருவரும் அவர்களது நட்பினை  முறித்துக் கொண்டு வெகு நாட்களாகி விட்டது.

ஆனாலும் இலியானா மிகவும் உடைந்து போயிருக்கிறார். காதல் பிரிவின்  வலி இன்னமும் அவருக்கு !

அண்மையில்  மும்பை வந்த இலியானா அவர் செக்ஸ் பற்றி முன்னர் சொன்னதை நினைவு படுத்தினார்.

“செக்ஸ் என்பது காதலுக்கு சம்பந்தம் இல்லாதது  “என்பது அவரது கருத்து. 

தற்போது என்ன சொல்கிறார்?

“ஆண்கள் செக்சை  என்ஜாய் பண்ணுவார்கள். ஆனால் அதில் எமோஷனலும் இருக்கவேண்டும் ” என்கிறார். பிரிவின் வலி என இதை சொல்லலாமா?

இலியானாகாதல்செக்ஸ்முறிவு