நடிகை இலியானா –ஆண் நண்பர் ஆண்ட்ரு இருவரும் அவர்களது நட்பினை முறித்துக் கொண்டு வெகு நாட்களாகி விட்டது.
ஆனாலும் இலியானா மிகவும் உடைந்து போயிருக்கிறார். காதல் பிரிவின் வலி இன்னமும் அவருக்கு !
அண்மையில் மும்பை வந்த இலியானா அவர் செக்ஸ் பற்றி முன்னர் சொன்னதை நினைவு படுத்தினார்.
“செக்ஸ் என்பது காதலுக்கு சம்பந்தம் இல்லாதது “என்பது அவரது கருத்து.
தற்போது என்ன சொல்கிறார்?
“ஆண்கள் செக்சை என்ஜாய் பண்ணுவார்கள். ஆனால் அதில் எமோஷனலும் இருக்கவேண்டும் ” என்கிறார். பிரிவின் வலி என இதை சொல்லலாமா?