சமந்தாவின் நம்பர் 1 புருஷன்.!

திருமணத்திற்கு பின்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தமிழ்,தெலுங்கு என மிகவும் பிஸியாக இருப்பவர் சமந்தா அக்கினேனி.  .சமீபத்தில், தெலுங்கில் தொடர்ச்சியாக அவரது  படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகவலைதளங்களிலும்  அடிக்கடி தன் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தனது செல்ல வளர்ப்பு  ஹாஷ் என்ற நாயின் புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில், அந்த நாயின் கழுத்தில் நம்பர் 1 கணவர் என டேக் போட்டிருந்த புகைப்படத்தை வெளியிட,  நாக சைதன்யாவின் ரசிகர்கள் கொந்தளித்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்., ,சமந்தாவின்  ரசிகர்களோ ,ஹாஷ் படங்களுக்கு செம வரவேற்பு கொடுத்து வைரலாக்கி வருகிறார்கள் .

வளர்ப்பு நாய் ஹாஷ் விவகாரம் சமந்தாவின் குடும்பத்திலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது..

சமந்தாநம்பர் 1புருஷன்