திருமணத்திற்கு பின்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தமிழ்,தெலுங்கு என மிகவும் பிஸியாக இருப்பவர் சமந்தா அக்கினேனி. .சமீபத்தில், தெலு
சமீபத்தில், அந்த நாயின் கழுத்தில் நம்பர் 1 கணவர் என டேக் போட்டிருந்த புகைப்படத்தை வெளியிட, நாக சைதன்யாவின் ரசிகர்கள் கொந்தளித்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்., ,சமந்தாவின் ரசிகர்களோ ,ஹாஷ் படங்களுக்கு செம வரவேற்பு கொடுத்து வைரலாக்கி வருகிறார்கள் .
வளர்ப்பு நாய் ஹாஷ் விவகாரம் சமந்தாவின் குடும்பத்திலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது..