சூப்பர்ஸ்டார் குடும்பம் தர்பார்.!

இன்றுதான் லைகாவின் தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இன்று வெளியாவதாக இருந்த தனுஷின் படம் 16 ஆம் தேதி வெளிவரும் என தெரிகிறது. இதனால் தனுஷின் ரசிகர்களும் தர்பார் வெளியான தியேட்டர்களில் குவிந்து விட்டார்கள்.

இன்று அதிகாலை 4 மணி ஸ்பெஷல் ஷோவுக்கு தனுஷின் குடும்பம்,அனிருத்தின் குடும்பம் என கூட்டமாக வந்திருந்து படத்தை ரசித்தார்கள்.

லதா ரஜினி,ஐஸ்வர்யா தனுஷ்,சவுந்தர்யா ,இவர்களுடன் அனிருத்தின் குடும்பத்தினரும் வந்திருந்தார்கள். 

ரஜினியின் தீவிரமான ரசிகரான லாரன்ஸ் மாஸ்டரும் வந்திருந்தார். ரசிகர்களுடன் சேர்ந்து இவர்களும் ஆரவாரம் செய்து ரசித்தார்கள். 

ஐஸ்வர்யா தனுஷ்சவுந்தர்யாதர்பார்ரவிச்சந்திரன்ராகவா லாரன்ஸ்லதாரஜினி